--- --:--:-- --

திமுகவில் இணைந்தார் செந்தில் முருகன்..!

10

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட செந்தில்முருகன் திமுகவில் இணைந்தார். கட்சியை மீறி சுயேச்சையாக போட்டியிட்டதற்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் முருகன் திமுகவில் இணைந்தார்.

 

திமுகவில் இணைந்த செந்தில் முருகன் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon