--- --:--:-- --

டங்ஸ்டன்: “நாளை மகிழ்ச்சிகரமான தகவல்” – அண்ணாமலை

1

மதுரை அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக நாளை பிற்பகலுக்கு மேல் மகிழ்ச்சியான தகவல் வர வாய்ப்பு இருக்கிறது என டெல்லி செல்லும் முன் விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon