--- --:--:-- --

மீண்டும் அதிமுகவை இணைக்க சொல்லும் OPS

8

MGR பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் முதல்வர் OPS மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் தேர்தலை அனைவரும் இணைந்து எதிர்கொண்டால் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்றார்.

 

அதிமுக இணைய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் குரல் கொடுத்து வரும் ஓபிஎஸ், கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியமைத்து தேர்தலை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon