காதலனுடன் தப்பிய மனைவி..!
சினிமா காட்சியை பார்ப்பது போல உள்ளது இந்த சம்பவம். உ.பி.யின் மொராதாபாத்தில் தனது மனைவியின் காதலனை தட்டிக்கேட்க நினைத்த கணவரை அதிர வைத்துள்ளார் காதலர்.
பரபரப்பான சாலையில் கணவர் கார் பானெட்டில் தொங்கிக்கொண்டிருக்க, மனைவியின் காதலர் கொஞ்சம் கூட கவலைப்படாமல் காரை வேகமாக ஓட்டியபடி பல கி.மீ தூரத்திற்கு இழுத்து சென்றுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




