அர்ஜுனா விருது பெற்ற 32 பேர்..!
ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்ய ஸ்ரீ சுமதி ஆகியோர் அர்ஜுனா விருது பெற்றனர். இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 32 பேர் அர்ஜுனா விருது பெற்றனர்.
2024 பாரா ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் பிரிவில் துளசிமதி முருகேசன் வெள்ளி பதக்கத்தையும் மனிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சுமதி வெண்கல பதக்கங்களையும் வென்றிருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




