--- --:--:-- --

கும்பமேளாவுக்கு செல்வோருக்கு காப்பீடு திட்டம்..!

6

மகா கும்பமேளாவுக்கு செல்வோருக்காக போன்பே, ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனங்கள் பிரத்யேக காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. பேருந்து, ரயிலில் செல்வோருக்கான பிரீமியம் ரூ.59, விமானத்தில் செல்வோருக்கான பிரீமியம் ரூ.99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் பயணத் தேதிகளில் ரூ.50,000 மருத்துவக் காப்பீடு, ரூ.1 லட்சம் ஆயுள் காப்பீடு கிடைக்கும். விமானத்தில் பயணிக்கும்போது உடைமைகளை தவறவிட்டால் ரூ.5,000 வழங்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon