--- --:--:-- --

தமிழ்நாடு அரசு மனு இன்று விசாரணை..!

5

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் குறுக்கீடுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 

இந்த வழக்கு நீதிபதி பர்திவாலா தலைமையிலான அமர்வில் விசாரிக்கிறது. யூஜிசி தலைவரை சேர்த்து துணைவேந்தர்களை நியமிக்க ஆளுநர் உத்தரவிட்ட நிலையில் விசாரணை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon