--- --:--:-- --

கணபதிபாளையத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்..!

7

பல்லடம் தெற்கு ஒன்றியம்ம் கணபதி பாளையம் ஊராட்சிம் இரண்டாவது வார்டும் மாதேஸ்வரன் நகர் கிளை பகுதியில்ம் அதிமுக சார்பில்ம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

இதில் அவரது திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அதிமுக கட்சிக்கொடி ஏற்றப்பட்டும் இனிப்புகள் வழங்கிம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon