--- --:--:-- --

50 மாணவிகள் பாலியல் வன்கொடுமை..டாக்டர் கைது..!

8

நாக்பூரில் 50 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த சைக்காலஜிஸ்ட் டாக்டர் கைது செய்யப்பட்டார். நாக்பூரில் கிளினிக் மற்றும் பயிற்சி கல்லூரி நடத்தி வரும் அந்த நபர், அவரிடம் பயிற்சிக்கு வந்த மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

 

பின்னர் அதை வீடியோ, புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

Right Menu Icon