புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு சீனா வைரஸ்..!
புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு சீனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் 5 மற்றும் 4 வயது குழந்தைகள் இருவருக்கு சீனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், மொத்த பாதிப்பு 3ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம், நாடு முழுவதும் HMPV வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, TNல் 2 குழந்தைகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





