--- --:--:-- --

திரிஷாவுக்கு விரைவில் அமைச்சர் பதவி: மன்சூர்

2.1

திரிஷா இன்னும் கொஞ்ச நாளில் அமைச்சராகிவிடுவார்’ என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். சென்னையில் பேசிய அவர், லியோ படத்தின் போது திரிஷா குறித்த தனது பேச்சை எடிட் செய்து அவதூறு பரப்பிவிட்டனர் என்றார்.

 

இதுவரை அரசியலில் இல்லாத திரிஷாவுக்கு எந்தக் கட்சியில் அமைச்சர் பதவி? எதன் அடிப்படையில் மன்சூர், இதைக் கூறுகிறார் என நெட்டிசன்கள் வினவுகின்றனர். திரிஷாவுக்கு CM ஆகும் கனவு இருப்பது கவனிக்கத்தக்கது.

Right Menu Icon