--- --:--:-- --

கூலமேட்டில் ஜனவரி 17ஆம் தேதி தொடங்குகிறது ஜல்லிக்கட்டு..!

2

சேலத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆத்தூர் அருகே உள்ள கூலமேடு பகுதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி புகழ்பெற்றதாக இருந்து வருகிறது.

 

அந்த வகையில் இந்த ஆண்டு கூலமேட்டில் வரும் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இதற்காக காளைகளை தயார் செய்யும் பணியில் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீச்சல் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon