இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என்று விஜய் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத விஜய், இடைத்தேர்தலில் களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெக போட்டியிடவில்லை.
2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு; அதை நோக்கி தனது கட்சியின் பயணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், திமுக +, அதிமுக + நாதக, பாஜக + என 4 முனை போட்டி உருவாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




