--- --:--:-- --

பிச்சைக்காரன் உடன் சென்ற மனைவி..!

9

தன்னையும், 6 குழந்தைகளையும் விட்டுவிட்டு, பிச்சைக்காரருடன் தன் மனைவி ஓடிவிட்டதாக உ.பி.,யை சேர்ந்த ராஜு, போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

தெருவில் பிச்சை எடுக்க வந்தபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், மாட்டை விற்று தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு பிச்சைக்காரருடன் மனைவி சென்றுவிட்டதாகவும் ராஜு புலம்புகிறார். தீவிர தேடலுக்கு பின், போலீசார் அப்பெண்ணை கண்டுபிடித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon