--- --:--:-- --

பெங்களூரு குழந்தைக்கு முதல் HMPV பாதிப்பு..!

11

சீனாவில் அதிகம் பரவிவரும் HMPV வைரஸ் பாதிப்பு இந்தியாவிற்குள்ளும் நுழைந்துள்ளது. பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பதை கர்நாடக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது.

 

ஆனால், எங்குமே பயணம் செய்திராத குழந்தைக்கு இந்த தொற்று எப்படி ஏற்பட்டது என ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகிறனர். மேலும், குழந்தையை சந்தித்த வேறு யாருக்கும் தொற்று உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon