--- --:--:-- --

மாமியார் – நாத்தனார் கொடுமை..தீக்குளிக்க முயன்ற பெண்..!

4

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது குழந்தைகளுடன் வந்த மாலதி என்பவர் நாம் மாமியார் மற்றும் நாத்தனார் கொடுமைப்படுத்தவதாக கூறி மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் அழைத்துச் சென்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon