--- --:--:-- --

ஒரு நாள் தாமதம்..அழுகி போன பிஞ்சு குழந்தையின் கை..!

5

கோவையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி நடந்த அரசு உடனடி சிகிச்சை அளிக்க இயலாததால் பச்சிளம் குழந்தையின் கை கால் உடனடி சிகிச்சை அளிக்க இயலாததால் பச்சிள ஆண் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்தனர்.

 

அவிநாசி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் குழந்தையின் வலது கையில் செல்லறிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

14 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று நிலையில் அங்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் ஒருநாள் தாமதமானதால் கை அழுகியதாகவும் வலது கையின் மணிக்கட்டிற்கு அகற்றும் நிலை ஏற்பட்டதாகவும் கூறி வேதனை தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon