--- --:--:-- --

என் அப்பாவுக்கு இரங்கல் கூட்டம் கூட நடத்தல..!

9

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க வேண்டுமென காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதை, பிரணாப் முகர்ஜியின் மகள் கடுமையாக சாடியுள்ளார்.

 

இது குறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ஷர்மிஸ்தா முகர்ஜி, தனது தந்தை இறந்தபோது, அவருக்கு இரங்கல் கூட்டம் கூட காங்கிரஸ் நடத்தவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். மூத்த தலைவரிடம் கேட்டபோது, இரங்கல் கூட்டம் நடத்துவதில்லை என அபத்தமாக கூறியதாகவும் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon