--- --:--:-- --

“வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” – இபிஎஸ்

1

ண்ணா பல்கலைகழக மாணவி விவகாரத்தை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை.

 

நேற்று காவல் ஆணையர் ஒரு கருத்தை சொல்கிறார் ஆனால் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் வேறொரு கருத்தை சொல்கிறார் இதில் உண்மை கண்டறிய வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என இபிஎஸ் கோரிக்கை.

Right Menu Icon