--- --:--:-- --

சாட்டையால் அடித்தது ஏன்? அண்ணாமலை விளக்கம்

9

ண்ணாமலை பல்கலை சம்பவத்தை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்தது ஏன்? என்பது குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தமிழ் மரபில் சாட்டை அடி இருப்பதாகக் கூறிய அண்ணாமலை, சாட்டை அடியை ஆண்டவனிடம் சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

தனது கோபம் எல்லாம் காவல்துறை மீதுதான் என்ற அவர், போலீஸ் நடவடிக்கையால் பெண் மகிழ்ச்சி அடைந்தார் என எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Right Menu Icon