--- --:--:-- --

மோடியை தாக்கிய மோகன் பகவத்!

15

மும்பையில் விஷ்வகுரு பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “மதம் பழமையானது. மதத்தின் அடையாளமாக ராமர் கோவில் உருவாக்கப்பட்டது.

 

அது சரிதான். ஆனால், ராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவர் ஆகிவிட முடியாது. மத சேவையை தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் போது நாம் தீவிரமாகவும், நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்பட மையப்பாதையையும் தேர்ந்தெடுக்கக்கூடாது’ என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon