அஜித் பட ஹீரோயின் 2ஆவது ரகசியத் திருமணம்
அஜித் நடித்த ரெட் படத்தின் ஹீரோயினான பிரியா கில்-க்கு 17 வயதிலேயே திருமணம் நடந்தது. ஆனால் படத்தில் நெருக்கமான காட்சியில் நடித்ததால் பிரச்னை வெடித்து, சில நாள்களில் விவாகரத்து ஆனது.
இந்நிலையில், தான் 2வது திருமணம் செய்துகொண்டதாக ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். வெப் சீரிஸ் நடிகர் ரவி கேசரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், தங்களுக்கு மகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




