--- --:--:-- --

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தா? மத்திய அரசு விளக்கம்

9

நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்றும், அதுபோன்ற உத்தரவு எதையும் மத்திய கல்வி அமைச்சகம் பிறப்பிக்கவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon