--- --:--:-- --

ஹெல்மெட்டை உடைத்துக் கொண்டு தொழிலாளியின் தலையில் பாய்ந்த கடப்பாரை..!

6

நெய்வேலி என்எல்சி இரண்டாம் விரிவாக்கத்தில் மேலே இருந்து தவறுதலாக விழுந்த கடப்பாரை பீகாரைச் சேர்ந்த தொழிலாளியின் தலையில் பாய்ந்தது. ஹெல்மெட்டை உடைத்துக் கொண்டு தலையில் கடப்பாரை பாய்ந்ததில் சேவாக் என்பவர் படுகாயம் அடைந்தார்.

 

 

Right Menu Icon