உடுமலை பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.
இதனால் அடிவார பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் 2-வது முறையாக இன்று காட்டற்று வெள்ளம் சூழ்ந்ததால் பூஜைகள் நிறுத்தப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




