அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமின்..!
நாம்பள்ளி நீதிமன்றத்தால் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
இதற்கிடையில், அவரை ஏற்கனவே போலீசார் சஞ்சல்குடா சிறைக்கு அழைத்து சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்க கூட்டத்தில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில், அவரை போலீசார் காலையில் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




