திமுக எம்.பி.க்களுக்கு முக்கிய உத்தரவு..!
DMK எம்.பிக்கள் இன்றும், நாளையும் கட்டாயம் பார்லிமெண்ட் வர வேண்டும் என இரு அவைகளின் கொறடாக்கள் உத்தரவிட்டுள்ளனர். முக்கியமான மசோதாக்களின் மீதான விவாதம் நடைபெற இருப்பதால் இந்த உத்தரவு என விளக்கம்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, டிச.13, 14 இரு நாட்கள் அரசியலமைப்பு சட்டத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இதில் PM மோடி பதிலளிக்க உள்ளார்.





