--- --:--:-- --

இந்தியா வரும் இலங்கை அதிபர்..!

12

இலங்கை அதிபரான பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக அனுரகுமார திசநாயக்க இந்தியா வரவுள்ளார். டிச. 15ஆம் தேதி அரசு முறை பயணமாக 2 நாள்கள் இந்தியா வரும் அவர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

 

இந்த பயணத்தில் அதிபருடன் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத், இணையமைச்சர் விஜில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் வருகை தரவுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon