--- --:--:-- --

கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவிப்பு..!

8

2025 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ANI நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

 

X தளத்தில் இதனை மறுத்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி தேர்தலை தனியாக எதிர்கொள்வோம் என்று கூறியிருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon