போலி கருத்தியல்வாதிகள்.. மீண்டும் சீண்டிய ஆதவ்
பொறுப்பு கிடைத்தபோது இருந்த மனநிலையிலேயே, இடைநீக்கத்தின்போதும் இருந்தேன் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் தோழர்களுக்கு நன்கு தெரியும் எனக்கூறிய அவர், மீண்டும் மன்னர் ஆட்சி என்பதை குறிப்பிட்டு, கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம் என சூளுரைத்துள்ளார்.





