--- --:--:-- --

தமிழகம் வந்தார் குடியரசு தலைவர்..!

9

ல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வந்தடைந்தார். விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்த அவர், சாலை மார்க்கமாக ஊட்டி ராஜ்பவனுக்கு செல்கிறார்.

 

முன்னதாக ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்த நிலையில், மழை காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. அவரது வருகையையொட்டி, நீலகிரியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon