--- --:--:-- --

கெட்டுப்போன பாலில் ரோஸ் மில்க்..சென்னையில் பிரபல ஃபுட் ஸ்டிரீட்டில் அதிர்ச்சி..!

8

சென்னையில் காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா நகரில் உள்ள கடையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரோஸ் மில்க் குடித்த பொழுது வாசனை வித்தியாசமாக இருந்துள்ளது.

 

மாணவர்கள் அனைவரும் ரோஸ் மில்க் செய்ய பயன்படுத்தும் பாலை ஆய்வு செய்த பொழுது காலாவதியான பாலை கொண்டு ரோஸ் மில்க் தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. மாணவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon