--- --:--:-- --

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த மினிவேன்..!

7

ரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விபத்திற்கு உள்ளானது. சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் நோக்கி வாழைத்தாருடன் மினி வேன் சென்றது.

 

அப்பொழுது வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டில் மீது மோதிக் கவிழ்ந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon