காதலனை கரம் பிடிக்க எஸ்.ஐ வேடமிட்டு நாடகமாடிய பெண்..!
Silhouette of young woman on white background
தூத்துக்குடி மாவட்டத்தில் காதலனை திருமணம் செய்வதற்காக எஸ்ஐ வேடம் அணிந்து நாடகமாடிய இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிபிரபா. திருமணமாகி விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார் இவர்.
இவருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த சிவா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் ஆக மாறி உள்ளது என பெற்றோர் வலியுறுத்துவதாக காதலியிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் காதலனின் பெற்றோரை நம்ப வைப்பதற்காக இருவரும் சேர்ந்து திட்டம் தீட்ட வந்துள்ளார்.
சிவாவின் நண்பர்களுடன் சீருடையை அமைத்துக் கொண்டு செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். இது குறித்து தெரிய வந்த நிலையில் காவல்துறையினர் அபி பிரபாவை அதிரடியாக கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





