--- --:--:-- --

எல்லைப் போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்த முதலமைச்சர்..!

4

எல்லை போராட்ட தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழ் தேச பகுதிகளை இணைக்க போராடிய தியாகிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நினைவு கூறினார்.

 

இது குறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பதிவில் தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையை காண மாவீரர்களின் தியாகத்தை போற்றும் நாள் நவம்பர் 1 என குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழர்கள் வாழும் தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக போராடிய அனைவரையும் எல்லை போராட்ட தியாகிகள் என போற்றி வணங்குவதாக தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon