--- --:--:-- --

தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதா?: OPS

10

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள OPS, அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு மூடுவிழா நடத்த திமுக அரசு முடிவு செய்துவிட்டதா? என வினவியுள்ளார்.

 

மேலும், அரசுப் பேருந்துகளை முழுமையாக இயக்கி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon