பொங்கல் சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி..!
அரியலூரில் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரியலூர் மாவட்ட மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தங்கி பயலும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு காலை சாப்பிட்ட காலை உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உணவில் பல்லி இறந்து கிடந்தது தெரிய வந்ததை எடுத்து ஆறு மாணவிகள் மட்டுமே தாங்கியுள்ள விடுதியில் சுகாதாரமான உணவை சமைத்து வழங்காதது அந்த பகுதியினரை அதிர்ச்சடையை செய்துள்ளது.
விடுதி காப்பாளர் விடுதிக்கு வரவில்லை என குற்றச்சாட்டை இழந்திருக்கும் நிலையில் விடுதி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலது வழித்துள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





