--- --:--:-- --

தீ விபத்து..தலையில் அடித்துக் கொண்டு கதறிய உரிமையாளர்..!

7

சேலத்தில் பஞ்சு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ளான பஞ்சுகள் தீயில் இருந்து சேதம் ஆகின. சேலம் மாவட்டம் ஆவணி கொண்டலாம்பட்டி அருகே உள்ள கரூர் பகுதியில் குமரேசன் ஆகியோர் பருத்திக்குடோன் அமைத்து பணி செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் நேற்று விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணி நேரம் போரடி தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் கருகி சேதம் ஆகின.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon