--- --:--:-- --

பழனியில் நடந்த கொடூர சம்பவம்..ஒரு குடும்பமே மரணம்..!

6

பழனி முல்லை நகரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் மகளின் தலையில் இரும்பு பொருளால் தாக்கி கொலை செய்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

எலக்ட்ரிக் கடை நடத்தி வந்த சிலர் தனது மனைவியின் அரசு பள்ளி ஆசிரியர் கனகாதேவி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மகன் ஆகியோரை கொண்டு அதற்கான காரணம் விசாரணைக்கு பின் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon