சு.வெங்கடேசன் எம்.பி.க்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டி..!
கண்டா வரச் சொல்லுங்க என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு எதிராக வள்ளியூர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டியில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்.பி.யாக வெற்றி பெற்று வள்ளியூர் மக்களுக்கு நன்றி கூற சொல்ல சு.வெங்கடேசன் வரவில்லை என குறிப்பிட்டுள்ளது.
வாக்களித்து வெற்றி பெற வைத்த வள்ளியூர் மக்களுக்கு இதுவரை செய்வது என்ன என்றும் சுவரொட்டியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





