இது போன்ற பிரதமரை நாடு பார்த்ததில்லை: எல்.முருகன்
இந்தியா 2047ஆம் ஆண்டில் வல்லரசு ஆகும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், வரும் 23 ஆண்டுகள் இந்தியாவின் முக்கியமான காலகட்டம் என்றார்.
மேலும், விளையாட்டுத் துறையில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை அடைந்ததற்கு பிரதமர் மோடிதான் காரணம் எனவும், ஒவ்வொரு வீரர்களையும் தனித்தனியாக அழைத்து ஊக்குவிக்கும் பிரதமரை இதற்கு முன் இந்தியா பார்த்ததில்லை என்றும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




