கொட்டித் தீர்த்த மழை..வெள்ளத்தில் சிக்கிய குழந்தை..!
தமிழ்நாட்டில் மதுரை, புதுக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு மழைகொட்டித் தீர்த்தது. குறிப்பாக புதுக்கோட்டையில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில், பச்சிளம் குழந்தையுடன் சென்ற ஆட்டோ வெள்ளத்தில் சிக்கியது. அப்போது, குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு, அங்கு ஓடோடி வந்த மக்கள் பத்திரமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




