--- --:--:-- --

மின்னல் வேகத்தில் வந்து மோதிய நாய்..கீழே விழுந்த பெண் ..!

8

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் வீதியில் நாய்கள் வந்து மோதியதில் நிலை தடுமாறிய பெண் இடது கால் முறிந்து கதறும் காட்சி வெளியாகியுள்ளது.

 

கண்ணமங்கலம் பேரூராட்சியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டும் பொதுமக்கள் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon