மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி திணிப்பு: காங்.
ஹிந்தி திணிப்பை தமிழகம் என்றும் ஏற்றுக் கொள்ளாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமானது என்பதை மத்திய அரசு புரிந்துக் கொள்ள வேண்டுமெனக் கூறியுள்ளார்.
இதை செய்தால்தான், அதை செய்வேன் என மத்திய அரசு கூறுவது சரியில்லை என்ற அவர், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




