திமுக மேடை ஏறினார் பிரபல நடிகர்..!
விஜய்க்கு எதிராக பிரகாஷ் ராஜை களமிறக்க திமுக திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி சிவாவின் நூல்கள் வெளியீட்டு விழாவில் திமுக முக்கிய தலைவர்களுடன் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார்.
அங்கு பேசியபோது, நான் பேசுவது அரசியல் குரல் அல்ல; கலைஞரின் குரல் எனக் கூறிய அவர், நம்ம கிட்ட இருக்க துணை முதலமைச்சர் சமத்துவம் பேசுறாரு.. இன்னொருத்தர் இருக்காரு என சிரித்தப்படி பவன் கல்யாணை தாக்கி பேசினார்.





