திருச்சியில் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருச்சியில் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜோசப் கல்லூரி, சமது ஸ்கூல் ஆகிய 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
திருவெறும்பூர் மான்போர்ட் பள்ளிக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. விசாரணையில் மான்போர்ட் பள்ளிக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.






