ஹெல்மெட் இல்லாமல் வளைவில் ஓவர் ஸ்பீடில் திரும்பி விபத்துக்குள்ளான இளைஞர்..!
வால்பாறைக்கு பைக்கில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் ஆம்புலன்ஸ் மீது அதிவேகமாக மோதி உயிரிழந்தார்.
கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் மூன்று பைக்குகளில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களில் ஸ்ரீகாந்த் என்பவர் சாலை வளைவில் வேகமாக திரும்பிய பொழுது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மீது மோதிய =தாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





