--- --:--:-- --

தண்டவாளத்தில் விழுந்த பாஜக எம்எல்ஏ..!

2

த்தரபிரதேச மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவின் பொழுது பாஜக பெண்களின் தண்டவாளத்தில் விழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவையை தொடக்கி வைக்க அரசியல் தலைவர்கள் காத்திருந்தனர்.

 

அதிகளவில் கூட்டம் இருந்ததால் பச்சைக்கொடி காட்டி ரயில்வே தொடங்கி வைத்த தண்டவாளத்தில் விழுந்தார். நல்வாய் ப்பாக ரயில் நின்று கொண்டிருந்ததால் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon