--- --:--:-- --

தமிழகத்தில் தொடங்கியது ஓணம்..!

8

கேரளாவில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தமிழகத்திலும் பெரிதளவில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரிகளில் தற்பொழுது ஓணம் கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன.

 

மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய உடை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு இசை, நடனம் என ஓணத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வயநாடு நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து, கொண்டாட்டங்கள் குறைந்த அளவிலேயே இருப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

Right Menu Icon