மாணவி கொல்லப்பட்ட விவகாரம்..தொடர் போராட்டத்தில் ஜூனியர் மாணவர்கள்..!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவ மாணவி பாலில் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மருத்துவமான இறப்புக்கு நீதி கேட்டு ஜூனியர் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இரவு பகல் பாராமல் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.






